Coupon Value is Rs. 30,000/- ( Rs.2000 Per Month for 15 Months )
While making payment of their purchases on Eazideal, customers can deduct Rs.2000/- from their total payable value, every month for a period of 15 months from the date of purchase of the coupon.
Unused credits are carried over to the next month.
Unused consolidated credits will be available for up to 20 months from the date of purchase of the coupon.
If necessary, Eazideal administration has the right to alter or change the terms and benefits of the coupon from time to time in the best interest of customers and the company.
This Coupon is for Eazideal Customers only
ED ப்ரீபெய்டு கூப்பன் - 20000
கூப்பனின் அம்சங்கள் மற்றும் நன்மைகள்:
கூப்பன் விலை ரூ.20,000/- (ஒரு முறை மட்டும்)
கூப்பன் மதிப்பு ரூ. 30,000/- (15 மாதங்களுக்கு ஒரு மாதத்திற்கு ரூ.2000)
வாடிக்கையாளர்கள் கூப்பன் வாங்கிய நாளிலிருந்து 15 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும், Eazideal இல் தாங்கள் வாங்கும் பொருட்களுக்கு பணம் செலுத்தும் போது, தங்களின் மொத்த செலுத்த வேண்டிய மதிப்பில் இருந்து ரூ.2000/- கழித்துக்கொள்ளலாம்.
பயன்படுத்தப்படாத தொகை அடுத்த மாதத்திற்கு மாற்றப்படும்
பயன்படுத்தப்படாத தொகை கூப்பன் வாங்கிய நாளிலிருந்து 20 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்
தேவைப்பட்டால், வாடிக்கையாளர்கள் மற்றும் நிறுவனத்தின் நலனுக்காக அவ்வப்போது கூப்பனின் விதிமுறைகள் மற்றும் பலன்களை மாற்றம்செய்ய Eazideal நிர்வாகத்திற்கு முழு உரிமை உண்டு.
இந்த கூப்பன் Eazideal வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே