ED Prepaid Coupon - 10000

ED Prepaid Coupon - 10000

Features and Benifits of the Coupon :

  • Coupon Price is Rs.10,000/- ( One time )

  • Coupon Value is Rs. 15,000/- ( Rs.1000 Per Month for 15 Months )

  • While making payment of their purchases on Eazideal, customers can deduct Rs.1000/- from their total payable value, every month for a period of 15 months from the date of purchase of the coupon.

  • Unused credits are carried over to the next month.

  • Unused consolidated credits will be available for up to 20 months from the date of purchase of the coupon.

  • If necessary, Eazideal administration has the right to alter or change the terms and benefits of the coupon from time to time in the best interest of customers and the company.

  • This Coupon is for Eazideal Customers only

ED ப்ரீபெய்டு கூப்பன் - 10000

கூப்பனின் அம்சங்கள் மற்றும் நன்மைகள்:

  • கூப்பன் விலை ரூ.10,000/- (ஒரு முறை மட்டும்)

  • கூப்பன் மதிப்பு ரூ. 15,000/- (15 மாதங்களுக்கு ஒரு மாதத்திற்கு ரூ.1000)

  • வாடிக்கையாளர்கள் கூப்பன் வாங்கிய நாளிலிருந்து 15 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும், Eazideal இல் தாங்கள்  வாங்கும்  பொருட்களுக்கு பணம் செலுத்தும் போது, ​​ தங்களின் மொத்த செலுத்த வேண்டிய மதிப்பில் இருந்து ரூ.1000/- கழித்துக்கொள்ளலாம்.

  • பயன்படுத்தப்படாத தொகை அடுத்த மாதத்திற்கு மாற்றப்படும்

  • பயன்படுத்தப்படாத தொகை கூப்பன் வாங்கிய நாளிலிருந்து 20 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்

  • தேவைப்பட்டால், வாடிக்கையாளர்கள் மற்றும் நிறுவனத்தின் நலனுக்காக அவ்வப்போது கூப்பனின் விதிமுறைகள் மற்றும் பலன்களை மாற்றம்செய்ய Eazideal நிர்வாகத்திற்கு முழு உரிமை உண்டு.

  • இந்த கூப்பன் Eazideal வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே

₹15000.00₹10000.00